by: vtv24x7Posted on: October 26, 2017 இந்தோனேசியாவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து இந்தோனேசியாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 43 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜகார்த்தா அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமடைந்துள்ளனர். Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on LinkedIn (Opens in new window) LinkedIn Share on Pinterest (Opens in new window) Pinterest Share on WhatsApp (Opens in new window) WhatsApp Like this:Like Loading…