விளம்பரத்திற்கு 5கோடி சம்பளம் வாங்கிய நடிகை

தமிழ், மலையாளம், தெலுங்கு என சினிமா உலகில் அசைக்கமுடியாத கதாநாயகியாக தொடர்ந்து வலம்வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. அதே சமயம் நடிகைகளிலேயே அதிக சம்பளம் பெரும் நயன்தாரா சமீபத்தில் ஒரு ஒரு டிடிஎச் விளம்பரத்தில் நடித்திருந்தார். அந்த விளம்பர ஷூட்டிங் இரண்டுநாட்கள் தான் நடைபெற்றது, ஆனால் அதற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூபாய் 5 கோடி. இந்த செய்தி மற்ற நடிகைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் பெறும் நயன்தாரா இரண்டு நாட்கள் நடித்த விளம்பரத்திற்கு வாங்கிய சம்பளம் வாயை பிளக்க வைக்கிறது.