செம போத ஆகாதே பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

செம போத ஆகாதே பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது, இதில் கதாநாயகன் அதர்வா, கதாநாயகி மிஷ்டி, இயக்குனர் பிரவீன், வசன கர்த்தா ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அதன் புகைப்படங்கள்