நடிகர் சக்தி இந்த வாரம் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். ஒருவேளை சக்தி வெளியேறினால் நான் தனிமைபடுத்தப்படுவேன், ‘நான் ரௌடியாக மாறிவிடுவேன்’ என காயத்ரி தெரிவித்திருந்தார். ஆனால் சக்தி வெளியில் சென்ற பிறகு நீண்ட நேரம் கதறி கதறி அழுதார் காயத்ரி. அதனால் வரும் நாட்களில் காயத்ரி என்ன செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.