மத்திய அரசின் ஜி.எஸ்.டி.அமலுக்கு பின்பு, நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், திரைத்துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில், தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.