மிதாலி ராஜ் சாதனை

 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலிராஜ் 50வது அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மிதாலி ராஜ் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் 50வது அரைசதம் அடித்த முதல் வீரங்கனை என்ற சாதனையை இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலிராஜ் படைத்துள்ளார்.