by: vtv24x7Posted on: August 5, 2017 அனைவர் முன்னிலையிலும் தனது உதவியாளரை அடித்த நடிகர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தற்போது ஒரு தவறான விஷயத்துக்காக மிகவும் டிரண்டாகி வருகிறார்.தற்போது இவர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.இப்பட படப்பிடிப்பில் அனைவர் முன்னிலையிலும் தனது உதவியாளரை அடித்து தனது செருப்பை கழட்ட சொல்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on LinkedIn (Opens in new window) LinkedIn Share on Pinterest (Opens in new window) Pinterest Share on WhatsApp (Opens in new window) WhatsApp Like this:Like Loading…