தங்கம், வெள்ளி நிலவரம்

தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய காலை நேர நிலவரத்தொடு ஒப்பிடும் போது தற்போது, சவரனுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம்

22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்றுக்கு, 1 ரூபாய் குறைந்து 2 ஆயிரத்து 806 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 448 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 கேரட் 10 கிராம் சுத்த தங்கக் கட்டியின் விலை 29 ஆயிரத்து 540 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி ரூ.45.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி விலை, ரூ.42,505 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது