ஹவாய் தீவில் 27 மாடிக் குடியிருப்பில் தீ விபத்து

Sivakarthikeyan in RAJINIMURUGAN Pongal Release

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள ஹோனலுலு என்ற இடத்தில் 27 அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து குடியிருப்பில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சிறிது நேரத்தில் கட்டடம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.