‘ஜிங்கின மணி’ வார்த்தைக்கு விளக்கம்

விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்தில் ‘ஜிங்கின மணி’ பாடல் இடம் பெற்றிருக்கும். அது மிக பெரிய ஹிட்டு ஆனது. அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இந்நிலையில் இப்பாடலை இயற்றிய விவேகா அதற்கு விளக்கம் அளித்துள்ளார். ‘ஜிங்குனா மணி’ என்பது மலேசியாவில் பெண்களுக்கு வைக்கப்படும் பெயர், அதை தான் விஜய் பட பாடலில் பயன்படுத்தியிருப்பதாக அவர் விளக்கியுள்ளார்.