கடலூர் அரசு மருத்துவமனையில் செய்தி சேகரிக்க தடை.

கடலூர் அரசு மருத்துவமனையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடைவிதித்து பேனர் வைக்கப்பட்டு உள்ளது.சுகாதார பணிகள் இணை இயக்குனர் பெயரில் இந்த பேனர் வைக்கப்பட்டு உள்ளது.அனுமதி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ள நிலையில் இணை இயக்குனர் சாதாரணமாக அவரது போனை எடுப்பதே இல்லை எப்படி செய்தி சேகரிப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது.டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் குறித்த தகவல்களை மறைக்கவும் இது போன்ற தடை விதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.