பச்சனின் அடுத்த சாதனை

அமிதாப் பச்சன். 1970 களில் தொடங்கி தற்போது வரை நடிக்கும் இவர் திரையுலகில் பெரும் சாதனை செய்துள்ளார். அமிதாப் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பல படங்களுக்காக பிலிம்பேர் விருது வாங்கி சாதனைகளை படைத்தார். இவர் தற்போது சமூக வலைதளங்களில் ஓரு சாதனை செய்துள்ளார். டுவிட்டரில் 19.9 மில்லியன் ஃபாலோவர்ஸ் அமிதாப்க்கு உள்ளனர். இவர் தான் இந்தியாவில் முதல் இடம், இவரை தொடர்ந்து மோடி 18.7, ஷாருக்கான் 18.6 மில்லியன் என்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திலும் மேலும் பத்தாம் இடத்தில் 10.5 ஃபாலோவர்களை கொண்டு ஏ.ஆர்.ரகுமான் உள்ளார். அமிதாப் தற்போது 102 not out, thungs of hindostan, race 3, போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.