81வது நினைவு தினத்தையொட்டி வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை,

வ.உ.சிதம்பரனாரின் 81வது நினைவு தினத்தையொட்டி மதுரை உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். சிம்மக்கல்லில் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.