லைட்ஸ்… கேமரா… லிஸ்ஸி!

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரப் படத்தில் லிஸ்ஸி, பிரபு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்துள்ளனர். இந்த விளம்பரத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.

சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு, சித்ரம் படத்தைத் தொடர்ந்து பிரியதர்ஷன் மீண்டும் லிஸ்ஸியை இயக்கியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.