முதல்வர் பழனிசாமி ‘எம்ஜிஆர்’ படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்

‘எம்ஜிஆர்’ படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. எம்ஜிஆர் என்ற பெயரில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு உருவாகும் திரைப்படத்தை அ.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.