யோகி பாபு கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்

யோகி பாபு நடித்து நாளை வெளி வர உள்ள படம் பட்டிபுலம்..இந்த படம் கோயம்பேடு ரோகினி தியேட்டரில் நாளை வெளியாகிறது.. அங்கிருக்கும் கட் அவுட்டுக்கு யோகி பாபு ரசிகர்கள் திரண்டு வந்து காலை 9 மணிக்கு பாலாபிஷேகம் செய்ய உள்ளனர்…

யோகி பாபுவும் பட்டிபுலம் படம் மூலம் ரசிஜர்களின் பாலாபிஷேக கலாச்சாரத்திற்குள் வந்து விட்டார்..