‘ஏமாலி’ திரைப்பட புகைப்படங்கள்

‘முகவரி’  இயக்கிய வி.இசட் துரை இயக்கியுள்ள படம் ‘ஏமாலி’   புதுமுக நடிகர் சாம் ஜோன்ஸ் கதாநாயகனாகவும்,  அதுல்யா ரவி, ரோஷிணி ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர்.