ரியல் எஸ்டேட்-க்கு பயனுகந்த கட்டுமான தீர்வுகள்

தற்போது நடைமுறையில் உள்ள கட்டுமான ஒழுங்குமுறை விதிகள் அனைத்து பில்டர்களுக்கும் முக்கியமான செயல்திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றி முடிப்பதற்கு வகை செய்துள்ளது மற்றும் இதன் மூலம் விரைவில் கட்டிமுடிப்பதை எய்துவதற்கு செலவுசிக்கனமான மற்றும் செலவுக்கேற்ற பயனுகந்த, புதுமையான தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டியது பில்டர்களுக்கு கட்டாயமாக்கியிருக்கிறது. மேலும், கட்டுமான நோக்கங்களுக்காக மணல் எடுப்பது குறித்து நாடு முழுவதும் உள்ள கண்டிப்பான கட்டுப்பாடுகள் கடுமையான இயற்கை வள ஆதாரங்களின் பற்றாக்குறைக்கு, முக்கியமாக பெரிய நகர்புற பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறைக்கு வழிவகுத்து கட்டுமானத் தொழிலில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வைனர்பெர்கரின் புரட்சிகரமான டிரைஃபிக்ஸ்.சிஸ்டம் பின்வருவனவற்றை எய்துவதன் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு பயனுற தீர்வுகாண்பதற்கு பில்டர்களுக்கு உதவுகிறது:

1)விரைவான கட்டுமானத்திற்கு சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுதல்
2)மணல் மற்றும் தண்ணீர் பயன்படுத்துவது கடுமையாக குறைவதால் அது தொழிலாளர்கூலி மற்றும் இதர செலவை சேமிப்பதற்கு வழிவகுத்தல்.

ஒரு கட்டடத்தின் கட்டப்பட்ட பகுதியின் ஒவ்வொரு சதுர மீட்டருக்கு ஒரு சராசரியாக 27,000 லிட்டர் உள்ளிட்ட நீர் நுகரப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஒரு மீட்டர் சுவர் கட்டுமானத்திற்கும் ஒரு சராசரியாக 350 லிட்டர் தண்ணீர் நுகரப்படுகிறது

புரோதெர்ம் டிரைஃபிக்ஸ்.சிஸ்டம்:
வைனர்பெர்கரின் புரோதெர்ம் டிரைஃபிக்ஸ்.சிஸ்டம் மரபு சார்ந்த ஈர காரை முறைக்கு மாற்றாக அமைகிறது மற்றும் இது கொத்தனார் சுவர் கட்டுமானத்தின்போது காரை இணைப்பு பகுதிகளை நீராற்றுவதற்குரிய தேவையையும் நீக்கச்செய்கிறது.

கட்டுமான பணியமைவிடத்தில் பூஜ்ஜிய கழிவு
மணல் மற்றும் நீரின் பயன்பாட்டை அவசியமற்றதாக ஆக்கும் வகையில் சூப்பர் குளு கேன்களில் கிடைக்கிறது. இது, சுற்றுச்சூழல் தோழமையுள்ளதாகவும் வளங்குன்றா நிலைப்புத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. இந்த குளுவின் காரணமாக, கட்டுமானப் பணி அமைவிடத்தில் பயனற்று கழிவாக ஒதுக்கப்படுவது பெருமளவு குறைக்கப்படுவதோடு கட்டுமான பணியாளருக்கு சிறப்பான பலனையும் தருகிறது.

வழக்கமான கட்டுமானப்பணியை தவிர்க்கும் ப்ரோதெர்ம்டிரைஃபிக்ஸ். சிஸ்டம்   (PROTHERMDRYFIX.SYSTEM)

  • கீறல்கள் இல்லாத சுவர்களுக்கான தீர்வுகள்
  • பயன்படுத்த எளிதானது, கொத்தனாருக்கு சிரமமற்றது, போக்குவரத்துக்கு எளிதானது, பிற எந்த முறைகளோடு ஒப்பிடுகையில் இதன் மூலம் அதிவேகமாக கட்டுமானப் பணியை முடிக்க இயலும்.
  • முற்றிலும் பூஜ்ஜிய கழிவோடு மிக வலுவான, நம்பத்தக்க பிணைப்புத்திறனோடு பூஜ்ஜிய குப்பைக்கூளங்கள் இல்லாமல் சுத்தமான, உலர் கட்டுமானப்பணி சாத்தியமாகிறது.
  • காத்திருக்க வேண்டியதில்லை, சுவரில் அடுத்த கட்டுமான பணியை 24 மணிநேரங்கள் கழித்து தொடங்க முடியும்

‘சிக்கனமான செலவில் உயர் தொழில்நுட்ப அம்சம் கொண்ட நிலைக்கத்தக்க தீர்வுகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற வைனர்பெர்கர்-ன் கோட்பாட்டை பின்பற்றும் வகையில் வெளிவந்திருக்கும் ப்ரோதெர்ம் டிரைஃபிக்ஸ்.சிஸ்டம், நவீன இந்திய கட்டுமான தொழில்துறையின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கு மிகப்பொருத்தமான தீர்வாக இருக்கிறது. உங்கள் வீட்டிற்கு மிக நேர்த்தியான சுவரை கட்டி எழுப்புவதற்கு உலகத்தரத்திலான ஒரு புரட்சிகரமான அமைப்பாக இது விளங்குகிறது,” என்கிறார் வைனர்பெர்கர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் திரு. அப்பைய்யா மொன்னன்டா.

ஆர்ஜிமேக்ஸ் முகப்பு பேனல்கள் (ARGEMAX FAÇADE PANELS):

வணிக கட்டடங்கள் முதல் குடியிருப்பு கட்டடங்கள் வரை அனைத்து வகை கட்டடங்களுக்கும் சிறந்த, உயர்தரம் வாய்ந்த காம்பேசிட் பேனல்கள் கொண்ட ஒரு உயர் பிராண்ட் ஆன ஆர்ஜிமேக்ஸ் ஃபேகேட் பேனல்களையும் வைனர்பெர்கர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் பேனல்கள் ஆர்கிடெக்ட்களுக்கு மிகவும் உயர்தர வடிவமைப்பு இணக்கத்தன்மையை கொடுப்பதுடன் இவை தற்போதுள்ள முகப்பு பேனல்களைவிட செயல்பாட்டளவில் உயர்தரமுடையவை. ஆர்ஜிமேக்ஸ் காம்போசிட் ஃபைபர் பேனல்கள், எப்போதும் ஆவலைத்தூண்டும் பல வகை வண்ணங்களுடன் சமகாலத்திய முகப்பு பொருட்களுக்கு ஒரு புதுமையான மாற்றை அளிக்கின்றன. இந்த பேனல்கள் பொருந்துவதற்கு மிகவும் எளிமையானவை மற்றும் பழைய கட்டடங்களை புதுப்பிப்பதற்கு நன்கு உகந்தவை.

ஆர்ஜிமேக்ஸ் பல பயன்களை தருகிறது:

  • ஒரு பல விதமான வண்ணங்களுடன் வடிவமைப்பில் இணக்கத்தன்மை
  • எண்ணற்ற வகை பயன்பாடுகளுக்கு உகந்தது
  • பராமரிப்பு தேவையற்றது நீர் உறிஞ்சல் குறைவுடையது
  • உயர் வலிமை தீ எதிர்ப்பு தன்மையுடையது.