கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன்,மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.
இசை – எஸ்.எஸ்.தமன்
ஒளிப்பதிவு – சுகுமார்
பாடல்கள் – கபிலன், விவேக், விஜய்சந்தர்
கலை – மாயா பாண்டியன்.
எடிட்டிங் – ரூபன்
நடனம் – பிருந்தா, தஸ்தாகீர்
ஸ்டன்ட் – சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன்
தயாரிப்பு நிர்வாகம் – V.ராமச்சந்திரன்
தயாரிப்பு – மூவிங் பிரேம் ,கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – விஜய்சந்தர். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.