நடிகர் விக்ரம் மகள் திருமணம்

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தனது கொள்ளு பேரனின் திருமணத்தை நடத்தி வைத்தார் திமுக தலைவர் கருணாநிதி. மு.க.முத்து பேரனுக்கும், நடிகர் விக்ரம் மகளுக்கும், கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது.