”வாழ்வு தொடங்குமிடம் நீதானே” விமர்சனம்

பிரபல நடிகை நீலிமா இசை தயாரிப்பில், ஜெயராஜ் பழனி இயக்கத்தில், ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஆறுமுக வேல், பிரதீப் ஆகியோர் நடிப்பில் ஓடிடி தளமான ஷார்ட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் படம் ”வாழ்வு தொடங்குமிடம் நீதானே”.

ஓரினச்சேர்க்கை காதல் குற்றமல்ல, அதுவும் மனித உணர்வு தான் என்பதை வலியுறுத்தும் படம் ”வாழ்வு தொடங்குமிடம் நீதானே”.

நகரத்தில் வாழும் ஆவணப்பட பெண் இயக்குநரான வினோதவும்,
இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த கிரமாத்து பெண்ணான ஷகிராவும், சில நாட்கள் ஒரே வீட்டில் தங்கும் போது, இவர்களிடையே காதல் உருவாகிறது. இதை தெரிந்துக் கொண்ட ஷகிராவின் தந்தை அவருக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளை செய்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? ஷகிராவும் வினோதாவும் இணைந்தார்களா.? இந்த சமுதாயம் இவர்களை ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதே ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ படத்தின் மீதிக் கதை.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

தயாரிப்பு : பிரபல நடிகை நீலிமா இசை

இயக்கம் : ஜெயராஜ் பழனி 

ஒளிப்பதிவு : சதீஷ் கோகுல கிருஷ்ணன்

இசை : தர்ஷன் ரவிக்குமார்

படத்தொகுப்பு : ஆர்.எல். விக்னேஷ்

கலை இயக்கம் : ரவி பாண்டியன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்.