படபிடிப்பு நாளை முதல் ரத்து ஃபெப்சி சங்கதலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு

திரைப்படங்களில் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிடுமே என்ற அச்சம், அனைத்தும் மேட்டுகுடி மக்களுக்கு ஏற்ற படங்களாக மாறி வருவதால் எழுகிறது. 

சிறு திரை அரங்குகளை தமிழக அரசு உருவாக்கி கட்டமைப்பை சீர்படுத்த வேண்டுகோள் … தமிழக அரசு செயலபடாவிட்டால் பேரணி நடத்த திட்டமுள்ளதாக அறிவிப்பு. இதை களைய ஐ ஏ எஸ் அதிகாரி தலைமையில் பிரத்யேக குழு அமைத்து அனைத்து திரையுலகம் சார்பில் ஒஒவ்வொருவரும்அந்த்ஜ குழுவில் இருக்க வலியுறுத்தல். தொடர்ந்து அனுசரித்து வருகிறோம் ஆனால் இனியும் அனுசரித்து போக மாட்டோம்.

வரிவிலக்கு, மானியம் வழங்குவதை விட தமிழக அரசு திரையுலகை சீர் அமைக்க வேண்டியது தலையாய கடமை – ரஜினி கமல் திரைதுறையினர்க்காக அவர்கள் பங்குள்ளது அவர்கள் எங்களுக்கு ஆதரவாக கோரிக்கைகளுக்கு குரல்கொடுக்க வலியுறுத்துவோம் – மார்ச் 1 முதல் தயாரிப்பாளர் மற்றும் ஊழியர் இடையான ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே வேலை செய்வோம் என வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம். தமிழ் திரைப்பட நலனுக்காக சீரமைப்பிற்க்காக தமிழ் திறைபட துறையினர் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க முடிவு.

வெளியூர் படபிடிப்பு 23- ஆம் தேதி முதலும் நாளை முதல் அனைத்து உள்ளூர் திரைப்பட படபிடிப்புகளும் நிறுத்திவைக்க முடிவு. தொடர்ந்து திறையுலக தயாரிபாளருக்கு நஷ்டம் வருகிறது எனவே அரசு இதில் தலையிட்டு திரைப்பட துறையை காப்பாற்ற அரசுக்கு கடமை உள்ளது , நேரடியாக, மறைமுகமாக 5 இலட்சம் போருக்கான வேலை வாய்ப்பு பாதிக்கபடுவதால் சீரமைக்கவேண்டும் என வலியுறுத்தல்