கர்நாடக டி.ஐ.ஜி. ரூபா, சசிகாலவிற்கு சிறையில் சலுகைகைகள் அளிக்கப்பட்டு வருவதாக கூறிய குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்திருந்த டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ் கூறிருந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரூபா சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட சலுகைகளுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்றும், தனிப்பட்ட முறையில் யார்மீதும் தனக்கு முன்விரோதம் இல்லை என்றும், இது குறித்து அரசு தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் ரூபா கூறினார்.