தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மெய்தலைவன்பட்டியில் பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் மா்ம நபா்கள் 2அடி உயரம் 15 கிலோ எடை கொண்ட விநாயகா் சிலையை வீசி சென்றுள்ளனா். சிலையை கயத்தாா் போலீசாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளி அல்லது ஐம்பொன் சிலையாக இருக்காலம் என்று போலீசாா் தகவல்.. சிலை கடத்தல் வழக்கு தமிழகத்தில் பரபரப்பாக நடைபெற்று வரும்நிலையில் இந்த சம்பவம் காவல்துறை மற்றும் பொது மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது