வெப்பம் அதிகரிக்கும்

 .

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி: தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் கடலோர மாவட்டங்களில் 5 முதல் 7 டிகிரி பாரன்ஹீட் வரையிலும், உள்மாவட்டங்களில் 7 முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரையிலும் வெப்பம் அதிகரிக்கும்.  வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தில் 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த