சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படம் ‘கனா’
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படம் ‘கனா’. இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். கல்லூரி நண்பரான அருண்ராஜா காமராஜை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார். அருண்ராஜா காமராஜா ஏற்கெனவே பாடகர், பாடலாசிரியர், நடிகர், என பல திறமை கொண்டவர்.
பெண்கள் ஆடும் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் தலைப்பு மற்றும், பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் தலைப்பு ‘கனா’ என தகவல் வெளியாகியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.