நடுநிலையுடன் தேர்தல் கமிஷன்  செயல்படவேண்டும் – பினராயி விஜயன்


 ‛குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன் இதுவரை அறிவிக்காதது, பற்றி சிதம்பரம் உள்பட சில தலைவர்கள் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இது பற்றி கூறும் போது இது சரியான நடவடிக்கை அல்ல. தேர்தல் கமிஷன் எப்போதும் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சந்தேகம் ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.’ என தெரிவத்தார்.