தனது ட்விட் பக்கத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். தனது ட்விட் பக்கத்தில் “தமிழக கோவில்களை சேதாரமாக்கியவர்கள் மீது நடவடிக்கை. ,ஸ்டாலின் கோரிக்கை? கோயில் நிலங்களை சொத்துக்களை தன் கட்சியினருக்கு தானம் செய்தது கழக ஆட்சி கோயில்கள் கொடியவர்களின்கூடாரம் ஆனதாக வசனம் பேசி கோயில்களை தன் கட்சிக்கார்ர்களின் கூடாரம் ஆனது கழகஆட்சியில்தானே?கடவுள் சிலைகள்களவுகள்?யாரால் ஶ்ரீரங்கநாதனை பீரங்கி கொண்டு தகர்க்கும் நாளே பொன்னாள் என்று சொல்லி தங்கள் அங்கிகளையும் வங்கிகளையும் கோயில்சொத்துக்களால் நிரப்பிக்கொண்டது யார்?” என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.