தமிழர்களை கோமாளியாக்கும் அதிமுக – கமல்

 

Idhu Nama Aalu Audio rights gone to 1.5cr

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது டிவிட் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், காந்தி குல்லா, காவிக்குல்லா, காஷ்மீர் குல்லா, தற்போது கோமாளி குல்லா, தமிழன் தலையில் போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா என்று பதிவு செய்துள்ளார். அதிமுக இணைப்பு குறித்து நடிகர் கமல் விமர்சிக்கிறாரா? என அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்தன. அதிமுக கட்சி தலைமை கழகத்திற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வந்தவுடன், ட்விட்டரில் கமல் ஹாசன் வழக்கம்போல ட்வீட் மூலம் அதிமுகவை நக்கல் செய்தார்.