“சாவி” ஜனவரி 5ஆம் தேதி முதல்

எதார்த்த சினிமா வரிசையில் தமிழில் வரும் “சாவி” திரைப்படம், பழகிய திசையில் பயணிக்கும் கதைக்கு புதிய திசைகளைத் திறக்கிறது. ராசுமதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் படங்களில் அறிமுகமான பிரகாஷ் சந்திரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அறம் படத்தில் தனது நடிப்பாற்றலால் அனைவரையும் கவர்ந்த சுனுலெட்சுமி துருதுருவென விழிகளுடன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மதுரையில் வாழும் இளைஞன் ஒருவன் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்களே சாவி படத்தின் கதை. சாவி உங்களின் இதயங்களையும் திறக்கக்கூடும். “சாவி” திரைப்படத்தின் இயக்கனர் இரா.சுப்பிரமணியன்.  ஜனவரி 5ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.
 
Actors
 
Hero : Prakash Chandra
Heroine : Sunulakshmi
Villan : Rajalingam
Characters : Udhaya banu maheshwaran, 
Stills Kumar, Kavingar Nandhalala & Others
 
Technician List
 
Production Company : The Sparkland
Director : R. Subramanian
Music : Satish Thaianban
Cinematography : Shekar Ram
Editor : Suresh Urs
Art Director : Veera samar
Stunt Master : Supreme Sundar
Dance Master : Viji sathish, Abinaya Shree
Production Executive : M. Sivakumar
PRO : Nikil Murugan
Designer : Sasi & Sasi