சாமி 2 இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்

சாமி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடை பெற்றது. இதில் நடிகர் விக்ரம், இளைய திலகம் பிரபு, இமான் அண்ணாச்சி, இயக்குனர் ஹரி, சூரி,டெல்லி கணேஷ், சுந்தர், கவிஞர் விவேகா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரொடியூசர் சாகிபு ஆகியோர் கலந்துக் கொண்டனர், அதன் புகைப்படங்கள்