மீண்டும் இணைகிறார்களா? விஜய், நயன்தாரா

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யின் 62வது படமான இதில் விவசாயிகளை மையப்படுத்தி கதைக்களம் அமைந்துள்ளது. இதில் விஜய், மாற்றுத்திறனாளியாகவும், ஏழை விவசாயி வர்க்கத்தை சேர்ந்தவராகவும் இரு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தொடர்ந்து பல லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை அடுத்து பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.