சகோதரத்துவத்தை விளக்கும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை உற்சாகமாக

Actor Sharran Kumar Wedding

சகோதரத்துவத்தை விளக்கும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை உற்சாகமாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பள்ளி குழந்தைகள் ராக்கி கயிறு கட்டி விட்டு ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மோடியும் இன்று அவருக்கு ராக்கி கயிறு கட்டிவிட்ட அனைவருக்கும் தனது ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிந்துகொண்டார்.