இசைஞானி இளையராஜவை தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் மற்றும் செந்தில்குமரன் நேரில் சந்தித்து வாழ்த்து

உயர்திரு.கோ.ப.செந்தில்குமார் ( தலைவர் இளைஞர் அணி ஆதி பராசக்தி மேல்மருவத்தூர் ) மற்றும் ஜி.கே.எம்.தமிழ்குமரன் ( திரைப்பட தயாரிப்பாளர் ) ஆகியோர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் பட்டம் அறிவித்தமைகாக நேரில் சென்று வாழ்த்து கூறினார்கள்.