பீட்சா 3 விமர்சனம்

திருக் குமரன் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில், மோகன் கோவிந்த் இயக்கத்தில், அஸ்வின் காக்குமானு, பவித்ரா மாரிமுத்து, கௌரவ், கவிதாபாரதி, அனுபமா குமார், அபி நக்ஷ்த்ரா, வீரா, குராஷி, காளி வெங்கட், யோகேஷ் ஆகியோர் நடிப்பில், வெளிவந்துள்ள படம் பீட்சா -3.

ஹோட்டல் வைத்து நடத்தும் அஸ்வின் அமானுஷ்யமான சில விஷங்களை பார்க்கிறார். கொலைகள் தொடர்ந்து நடக்க இந்த கொலைப் பழி ஆஸ்வின் மீது விழுகிறது. இந்த தொடர் கொலைகளுக்கான காரணத்தை தனது காதலி உதவியுடன் கண்டறிய முயற்சிக்கும் அஸ்வின் கக்கமானுக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அந்த உண்மைகள் என்ன? அதற்கும், அஸ்வின் கக்கமானுக்கும் என்ன தொடர்பு? என்பதே ‘பீட்சா 3’ படத்தின் கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

டிஓபி : பிரபு ராகவ்
இசையமைப்பாளர் : அருண்ராஜ்
எடிட்டர் : இக்னேஷியஸ் அஸ்வின்
இணை ஆசிரியர் : வெங்கட் பாலாஜி சீனிவாசன்
கலை இயக்குனர் : எஸ்.கே
சண்டைக்காட்சி : ரக்கர் ராம்
DI & ஆடியோகிராபி : குவியம் ஸ்டுடியோஸ்
DI வண்ணக்கலைஞர் : சண்முக பாண்டியன்
ஒலிக்கலவை : ஹரிஷ்
ஆடை வடிவமைப்பாளர் : நவதேவி ராஜுகுமார், மீனாட்சி
தலைமை ஒப்பனை கலைஞர் : சுரேஷ், ராமச்சந்திரன்
காஸ்ட்யூமர் : செல்வம்
VFX : ஜீவா
பிஆர்ஓ : நிகில் முருகன்