ஒரு குப்பை கதை திரைப்பட புகைப்படங்கள்

மாஸ்டர் தினேஷ்,  வழக்கு எண் மனிஷா நடித்துள்ள ஒரு குப்பை கதை படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

சமுதாயத்திற்கு பயன்படும் கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டாலும் இந்தப்படம் கமர்ஷியலாகவும் இருக்கும் என கூறும்கூறுகிறார் காளி ரங்கசாமி. இப்படத்தின் புகைப்படங்கள்