“நரை” பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

இயக்குநர் விவி இயக்கியுள்ள “நரை” படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, “ஜூனியர்” பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது. அதன் புகைப்படங்கள்