“அரசியல் சித்து விளையாட்டு” நளினி சிதம்பரதின் கருத்து

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த விலக்கு கூட ஓராண்டுகள் தான் கிடைக்குமே தவிர 3 ஆண்டுகள் எல்லாம் கிடைக்க வாய்ப்பு இல்லை. மித்ஷாவின் தமிழக வருகையால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். நீட் விவகாரத்தில் விலக்கு கிடைத்தால் வழக்கு தொடர்வேன் என்று நளினி சிதம்பரம் கூறுவது அரசியல் சித்து விளையாட்டு என்று தெரிவித்துள்ளார்.