மும்பை – அகமதாபாத் இடையே செல்லும் அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் அபே அடிக்கல் நாட்டினர். ஜப்பான் நிதியுதவியுடன் ரூ.1,09,000 கோடியில் புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் அதிவேக புல்லட் ரயிலின் மாதிரி வடிவமைப்பை பார்வையிடுகின்றனர்.