காலை செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவி பறிப்பு; சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் நியமனம்.

பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதலுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவி நீக்க அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
– டிடிவி தினகரன்.

தைரியமிருந்தால், கட்சிப்பதவியிலிருந்து முதலமைச்சரை நீக்குங்கள் என எம்.பி குமார் சவால் விடுத்திருந்த நிலையில் முதலமைச்சரின் கட்சிப்பதவி பறிப்பு.

ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், கனிமொழி, ஆர். எஸ். பாரதி எம்பிக்கள் சந்திப்பு.