இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வாழ்த்துக்களுடன் “மாறாத சமூகம்”

உடுமலைப்பேட்டை சங்கர்  – கௌசல்யா உண்மை கதையை மையப்படுத்தி ஆணவக்கொலையை சித்தரிக்கும்  – அ ஆ இ ஈ – திரைப்பட்டரை – N.மணிகண்டன அவர்கள்  தயாரிக்கும் படமான “மாறாத சமூகம்” திரைப்படத்திர்க்கு இயக்குனர் – கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள்  வாழ்த்துக்களுடன் தனது ஆத்மார்த்தமான உதவியையும்  செய்துள்ளார் , திரைப்படம் இறுதிகட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

MARATHA SAMUGAM 
PRODUCTION : அஆஇஈ-திரைப்பட்டறை
PRODUCER – மணிகண்டன் .N
EXECUTIVE PRODUCER – NARESH MADESWAR
DIRECTOR – PANKAJ S BALAJI 
DOP – DINESHKUMAR – L
MUSIC – DENNIZ JOSEPH & SHAMANTH 
CAST
NAME              CHARECTOR 
KATHAR           SANKAR
DILIJA               KOUSALYA
NAMO NARAYAN  – SRUTHI’S MAMA
DELHI GANESH   –  SRUTHI’S THATHA 
DINESH     –   VICKY( HERO’FRD)
SRUTHI – VICKY’ PAR
PRAVEEN – PRAVEEN(HERO’FRD)
SATHISH  – SATHISH ( HERO’FRD)
SAKTHI –  SANMUGAM (KOWSALYA’S BROTHER)
BALU – PARAMASIVAM (KOWSALYA’S FATHER) 
ELISABETH – SIVAGAMI (KOWSALYA’S MOTHER)
RAJESH – VALAVAN(SANKER’S UNCLE)
RATHINAM – RVR (KOWSALYA’S UNCLE )