திரைப்பட நடிகர் மா.கா.பா. ஆனந்த் துவக்கி வைத்த Gleeful Wedding Cards’ & ‘Gleeful Studio’

திருமணத்திற்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது  ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’.  சென்னை ஓ எம் ஆர் சாலையில் AGS Cinemas & ‘புட் ஸ்ட்ரீட்’ அருகில் இந்த ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’ அமைந்துள்ளது. 
இந்த   ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’  மற்றும் இதில்  அமைந்துள்ள ‘Gleeful Wedding Cards’ & ‘Gleeful Studio’  எனும் கடையையும்  திரைப்பட நடிகர் மா.கா.பா. ஆனந்த் துவக்கி வைத்தார். 
இந்தியாவிலேயே முதன் முறையாக வீடியோ வடிவில் ஆல்பம் தரும் புதிய தொழில்துட்பத்தை இங்கு அமைந்துள்ள ‘Gleeful Studio’ வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.