ஏப்ரல் 18-ல் வெளியாக இருக்கும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் “காஞ்சனா 3”

மிகப் பிரமாண்டமான படைப்பாக சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படம் முனி 4- காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது..

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் இந்த படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 18 வெளியாக உள்ளது…

மேலும் காஞ்சனா 3 படத்தின் first look motion poster super star ரஜினியின் “பேட்ட” படத்துடன் வெளியிடப் படும் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.