கூட்டு ராணுவ ஒத்திகை

அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டு ராணுவ ஒத்திகை நடத்தி வருகின்றன. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவும் ஏவுகணையை ஏவி தென் கொரிய கடற்பகுதியில் ஒத்திகை நடத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் தலைவர் ஜிம் மேட்டிஸ், எவ்வித தாக்குதலையும் எதிர்கொண்டு, தங்களைக் காத்துக் கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்