சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகாசனம்

இந்தோ திபெத் எல்லையில் பாதுகாப்புப் படையினர் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகாசனம் செய்தனர். 18 ஆயிரம் அடி உயரத்தில், மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவும் நிலையிலும்  பாதுகாப்புப்படை வீரர்கள் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் விதமாக யோகாசனங்களை செய்தனர்.