இந்தோ திபெத் எல்லையில் பாதுகாப்புப் படையினர் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகாசனம் செய்தனர். 18 ஆயிரம் அடி உயரத்தில், மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவும் நிலையிலும் பாதுகாப்புப்படை வீரர்கள் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் விதமாக யோகாசனங்களை செய்தனர்.