ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கான புத்தாக்க பயிற்சி

வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில குழந்தைகள் நலபாதுகாப்பு ஆனையத்தின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கான புத்தாக்க பயிற்சி மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில குழந்தைகள் நலபாதுகாப்பு ஆனையத்தின் தலைவர் நிர்மலா கலந்துக்கொண்டார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்களால் தங்களுக்கு ஏற்ப்படும் பிரச்சனைகள் குறித்து தகவல் அளிக்க அலுவலர்களின் எண்கள் உள்ள பதாகைகள் வெளியிடப்பட்டது.