சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் திருநங்கைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றும், அனைத்து பாட பிரிவுகளிலும் இலவச கல்வி தர திட்டம் உள்ளது என்றும், கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.