உத்தரபிரதேச மாநிலத்தின் காஸியாபாத் அருகே போஜ்பூரில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டதன் காரணம் தெரியவில்லை. தற்போது இவ்விவகாரம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.