எழில் – விஷ்ணு விஷால் இணையும் புதிய படம்

ஈஷான் நிறுவனம் சார்பாக துஷ்யந்த் மற்றும் அபிராமி தயாரிக்கும் புதிய படத்தில் இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. எழில் இயக்கவுள்ள இப் படத்தில் விஷ்ணுவிஷால் நாயகனாக நடிக்க, நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். முருகன் கதையமைக்க, டி. இமான் இசையமைக்க, ஜோதி அருணாச்சலம் வசனம் எழுதுகிறார். இப்படத்தின் பூஜை இன்று நடந்தது.